முகப்பு கட்சி செய்திகள்

சங்ககிரி தொகுதி – கிளை அலுவலக திறப்பு விழா

103

சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி ஒன்றியத்த்தில் உள்ள கன்னந்தேரி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சங்ககிரி தொகுதிக்கான கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. சேலம் வடக்கு தொகுதி துணைத் தலைவர் கார்த்திக் அவர்களின் தந்தை ஐயா சுகுமார் அவர்கள் நமது அலுவலகத்தை திறந்து வைத்தார்.

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திசேலம் மேற்கு – மாத மற்றும் மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு