அம்பத்தூர் தொகுதி 88வது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 88வது வட்டத்தில் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு பெண் புலிகளோடு சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில்...

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி கட்சி வளர்ச்சி குறித்து கலந்தாய்வு

நடைபெற்று முடிந்த 2021 தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆர்கே நகர் தொகுதி சார்பில் களமாடிய உறவுகளுக்கு சிறப்பித்து தேநீர் விருந்து அளிக்கப்பட்டது மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து உறவுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்....

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

மே 09, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் போஸ் காலனி (நாரணாபுரம் ஊராட்சி) மற்றும் இந்திரா நகர் (ஆணையூர் ஊராட்சி) பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதிகளில் வசிக்கும்...

சேந்தமங்கலம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

11. 04. 2021 சேந்தமங்கலம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் திருவள்ளுவர் குடிலில் மண்டல செயலாளர் பாஸ்கர் தலைமையில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.  

சேப்பாக்கம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் செய்தி பகிர்வு கா. சாகுல் கமீது தொகுதி செய்தித் தொடர்பாளர் பேச:7601002221  

கன்னியாகுமரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!!!💐 அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், கன்னியாகுமரி பேரூராட்சி சார்பாக வரும் ஞாயிற்றுகிழமை (11-04-2021) அன்று காலை 9:00 மணி அளவில் விவேகானந்தபுரம் சந்திப்பில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  

காஞ்சிபுரம் தொகுதி கொள்கை விளக்க பொது கூட்டம்

03/04/2021 அன்று மாலை 6 மணி அளவில் சாலபோகம் பகுதியில் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைப்பெற்றது.  இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.  

அணைக்கட்டுத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சித் துணைத் தலைவர் இர. இராஜா அவர்களை பள்ளிக்கொண்டாவில் அவரது இல்லத்தில் தலைவர் திரு.கோ. இராஜகோபால், செயலாளர் திரு. ஸ்டாலின்,கட்சியின் முன்னோடி திரு. கருணாநிதி, மற்றும் கோபி,...

அம்பத்தூர் தொகுதி 81 ஆவது வட்ட கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 81ஆவது வட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் புதிய வட்ட பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, நவநீதகிருஷ்ணன், அஜ்மல், பதிவேற்றம், க.பூபேசு, தொகுதி இணை...

சிவகாசி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

r நாம் தமிழர் கட்சி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மே 06, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் திருத்தங்கல் ஜெ. ஜெ. காலனி (பள்ளப்பட்டி சாலை)...