இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

38

14-04-2021 அன்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக  டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாநில, மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய,ஊராட்சி, கிளை மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் தொகுதி நம்மாழ்வார் ஐயா புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதன்னுயிரைப் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணிக்காக இரவு பகல் பாராது பாடுபடும் மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்