சேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

கொண்டலாம்பட்டி பகுதி இரண்டில் 29.5.21 13 வது நாளாக கபசுரக் குடிநீர் அன்னதானப்பட்டி அஞ்சலகம் அருகில் முக்கிய சாலையில்400 நபருக்கு கபசுர குடிநீர் காலை 8 மணி முதல் 11மணி வரை நடைபெற்றது....

பத்மநாதபுரம் தொகுதி பனை விதைகள் நடுதல்

பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி ஊராட்சி நீரோடையோரம் பனை விதைகள் நடும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

திருவாடானை தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

வாகனத்தில் வைத்து திருவாடானை அரசு மருத்துவமனை , திருவாடானை நான்கு ரோட்டில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு உதவிய மற்றும் நிகழ்வை நடத்திய கட்சி உறவுகள் காடுவெட்டி பாலு உதய நாராயணன் குமார் அம்மன் ராஜேந்திரன் சண்முகம் செய்தி: கவிக்குமரன் தகவல்...

பத்மநாதபுரம் தொகுதி புதர் மண்டிக்கிடந்த இடத்தை தூய்மை செய்தல்

பத்மநாபபுரம் தொகுதி குமரன்குடி அணைக்கரை பகுதியில் நீண்ட காலமாக புதர் மண்டிக்கிடந்த ஆற்றங்கரை பகுதியை தூய்மை செய்த நாம் தமிழர் உறவுகள் மற்றும் அப்பகுதி மக்கள்  

பெரியகுளம் தொகுதி மரக்கன்றுகள் நடுதல்

#நாம்_தமிழர்_கட்சி #தேனி_நகரம் சார்பில் தூத்துக்குடி இனப்படுகொலை 03 ஆம் ஆண்டு நினைவாக 23.05.2021 காலை 33 வது சிறகம் #கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் #மரக்கன்றுகள் நடப்பட்டது.  

பத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி சுருளகோடு சாஸ்தான் கோயில் தெரு மற்றும் தண்ணீர் தொட்டி தெரு பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்  

ஒட்டபிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதி ஓட்டபிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைகுளம் ஊராட்சியில் 27/05/2021 அன்று கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

பத்மநாதபுரம் தொகுதி கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற களப்பணி

விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற களப்பணி. சாலையோரங்களில் இருக்கிற ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு, மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

பத்மநாதபுரம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள்