சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

12

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு  மே 30, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பாரதி நகர் (சிவகாசி)
2. மகளிர் பாசறை சார்பாக மேட்டுத்தெரு (திருத்தங்கல்) மற்றும் கீழத்தெரு (திருத்தங்கல்)
+91 9159139098

 

முந்தைய செய்திஆற்காடு தொகுதி பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்