செஞ்சி தெற்கு ஒன்றியம் கபசுரக் குடிநீர் வழங்குதல்

செஞ்சி தெற்கு ஒன்றியத்தை சார்ந்த தேவதான பேட்டை ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி (நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்) 02-06-2021 அன்று சோமநாதபேரி கிராமத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் விதமாக கபசுர குடிநீர் ஒன்றிய இணைச் செயலாளர் திரு.செபஸ்டின் அவர்கள் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக்...

கிணத்துக்கடவு தொகுதி ஆதறவற்ற மக்களுக்கு உதவுதல்

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி* *நாம் தமிழர் கட்சி,* உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், 100முகக் கவசங்கள் 100 தண்ணீர் பொத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது இன்றைக்கு தொடர்ந்து *இரண்டாம் நாளாக* * இலவச* *குடிநீர்* மற்றும் *இலவச முககவசம்* வழங்கியவர்:: கோவை...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி நகரத்திற்கு உட்பட பகுதியான நீயூடவுன், ஜீவா நகர் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நகர, தொகுதி உறவுகள் பங்கேற்றனர்.  

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஓன்றியம் சூசைபாண்டியாபுரத்தில் 04/06/2021 அன்று கொரோனா பெறும் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வளங்கபட்டது...!!! புவனேந்திரன்....

கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

*கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்:* _கடையநல்லூர் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணாபுரம் பகுதியில்_ கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட...

ஒட்டபிடாரம் தொகுதி தேர்தல் வரவு செலவு கணக்கு முடிப்பு

ஒட்டபிடாரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 31/05/2021 அன்று தொகுதி செயலாளர் தாமஸ் ,தலைவர் வைகுண்டமாரி, தலைமையில் நடைபெற்றது, இதில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வரவு செலவு கணக்கு பொருளாளர் மாரிமுத்து அவர்களிடம்...

அண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 9 கபசூர குடிநீர் வழங்குதல்

நிகழ்வு : 9️⃣ கொரோனா 2ம் அலை பேரிடர் கபசூர குடிநீர் வழங்குதல் மக்கள்சேவையில்NTK அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி உறவுகளுக்கு 🙏 21/05/2021 வியாழக்கிழமை 106 வட்டத்தில் தொடர்ந்து 9வது நாளாக பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது. அம்மன் கோவில்...

வாணியம்பாடி தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

03/06/2021 - 6வது நாளாக வாணியம்பாடி நகரப்பகுதியான நியூடவுண் பகுதியில் காலை 10மணிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. வாணியம்பாடி தொகுதி நகரப் பொறுப்பாளர்கள் இந்த நிகழ்வை முன்னெடுத்தனர். இதில் மாவட்ட...

வாணியம்பாடி தொகுதி கபசுக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி நகரம் காதர்பேட்டை மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் மக்களுக்கு மற்றும் காவல்துறையினருக்கு கபசுரககுடிநீர் வழங்கப்பட்டது. வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் நகரம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் நிகழ்வை முன்னெடுத்தனர்.