விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் களப்பணி

12

விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டத்தின் சார்பில் கோயம்பேடு பகுதியில்
ஆதரவற்ற 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த வட்ட உறவுகளை வாழ்த்துவதில் மகிழுகிறோம்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திதமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி அதனைத் தடுத்து நிறுத்துவோம்! – சீமான் உறுதி
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.