அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 14 கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 1️⃣4️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
உறவுகளுக்கு 🙏
இன்று காலை 27/05/2021 வியாழகிழமை 105வது வட்டத்தில் 14வது நாளாக பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
வினாயகபுரம் தொடங்கி வினாயகபுரம்...
அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 15 கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 1️⃣5️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
உறவுகளுக்கு 🙏 காலை 27/05/2021 வியாழக்கிழமை 103வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
வள்ளியம்மாள் தெரு, அழகப்பாநகர் முழுவதும்...
அண்ணாநகர் தொகுதி நிகழ்வு 16 கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 1️⃣6️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
உறவுகளுக்கு 🙏
இன்று காலை 28/05/2021 வெள்ளிக்கிழமை 103வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
ராணிஅண்ணாநகர் முழுவதும் கொடுக்கப்பட்டது.
300பேருக்குமேல் பயணடைந்தனர்,
களப்பணியாற்றிய...
நாங்குநேரி தொகுதி முதியோர் இல்லத்திற்கு பொருட்கள் வழங்குதல்
நாங்குநேரி_மேற்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி)
2.6.2021 அன்று பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சார்பாக கல்மாணிக்கபுரம் தெரசா முதியோர் இல்லத்திற்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் வழலைக்கட்டிகள் (soap) வாங்கி கொடுக்கப்பட்டது
9003992624
விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி 127வது வட்டம் சார்பில் (விருகைப்பகுதி) கோயம்பேடு பேருந்து நிலையம் அருகாமையில் ஆதரவற்ற 50 நபர்களுக்கு வட்டச்செயலாளர் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வின் களப்பணியாளர்களை வாழ்த்துகிறோம்...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
பரமக்குடி தொகுதி கொரானா நிவாரண பொருட்கள் வழங்குதல்
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதி கிழக்கு ஒன்றியம் நகரத்தார்குறிச்சி கிராமத்தில் காய்கறி பொருட்கள்,கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372
பத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 3 வது நாளாக நாம் தமிழர் உறவுகள்
வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
07-06-2021
வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
நாங்குநேரி தொகுதி கொரொனா நிவாரண பொருட்கள் வழங்குதல்
நாங்குநேரி_மேற்கு ஒன்றியம்
பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சார்பாக 05.06.2021
அன்று பற்பநாதபுரம் கிராமத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
9003992624
மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் கொடுத்தல்
மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் ஊராட்சி பகுதியில் உள்ள விராலிகாட்டான்பட்டி மற்றும் நெருஞ்சிகாளப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து போது மக்களுக்கும் கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது. (07.06.2021 திங்கட்கிழமை)
பதிவு
கோவிந்தராஜ்
செய்தி தொடர்பாளர்
9677356190