குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஆளூர் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது.  

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் வட்டம் கலந்தாய்வு

விருகம்பாக்கம் தொகுதி , தொகுதியின் சார்பில் வட்டங்களுக்கான கலந்தாய்வின் ஐந்தாம் நிகழ்வு. விருகைப்பகுதி 128 வது வட்டம் கலந்தாய்வு நெசப்பாக்கம் பகுதியில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் வட்டம்,பகுதி மற்றும் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்டமைப்பு,...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி செல்போன் உயர் கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராட்டாம்

வியாசர்பாடி 46. வது வட்டம் கிழக்கு பகுதி 1வது பள்ளம் தெரு காமராஜர் அவன்யூ இடத்தில் செல்போன் உயர் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு மூலம் குழந்தைகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தனியார்...

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல் விழா

27.06.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம், பரவக்கல் ஊராட்சி, பனந்தோப்பு கிராமத்தில், சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில், மரக்கன்றுகள் நடப்பட்டது. இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 28-06-2021 நாட்றம்பள்ளி ஒன்றியம் புல்லூர் ஊராட்சி மேல் பள்ளத்தூர் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் 9884191580  

நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் 27-06-2021 அன்று சிந்தாமணி ஊர் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 9003992624  

வாணியம்பாடி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

*கபசுரக் குடிநீர் வழங்கும் விழா* 29/06/2021 செவ்வாய் கிழமை சமத்துவபுரம் கிராமம் உலகம் முழுவதும் பரவி வரும் #கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட #திம்மாம்பேட்டை ஊராட்சியில் #கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு #நாம் தமிழர் கட்சி உறவுகள் வீடு வீடாக சென்று வழங்கினர்

திருவிக நகர் தொகுதி கொடிக்கம்பம் நடுதல்

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் திருவிக நகர் தொகுதி 76வது வட்டம் கே எம் கார்டன் கொடிக்கம்பம் காட்டு நமது புலிக் கொடி ஏற்றப்பட்டது . நிகழ்வை முன்னெடுத்தவர்கள் திரு சதீஷ் 76 வட்டம்...

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு  ஜுன் 30, 2021 புதன்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – பெட்ரோல், டீசல் விலை உயர்வு மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

27.06.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.