சிவகாசி தொகுதியில்  கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

18

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று ஜுன் 27, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதி – இளைஞர் பாசறை சார்பாக
+91 9159139098

 

முந்தைய செய்திபரமக்குடி தொகுதி பழுதடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றித்தரகோரி மனு அளித்தல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு