ஆவடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தெற்கு நகர சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தெற்கு நகர உறவுகள் 25 பேர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகள்...
சாத்தூர் தொகுதி பொறுப்பாளர் நியமனம்
சாத்தூர் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் இன்று ஏழாயிரம்பண்ணையில் வைத்து நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் தொகுதி அலுவலகம் திறப்பு நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடில் 04/07/2021 அன்று நடுவன் மாவட்ட செயலாளர் வே.வேல்ராஜ் அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்...!!! இடம் கீழத் தட்டப்பாறை புவனேந்திரன்...
சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வும் ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால்...
சிவகாசி தொகுதி பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு
பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு ஜூலை 4, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில் நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய...
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சிவகாசி தொகுதியில் ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் கீழ்க்கண்ட பகுதியில் தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.
நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு
அதிவீரன்பட்டி (சுக்கிரவார்பட்டி...
சிவகாசி தொகுதி மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் கீழ்க்கண்ட பகுதியில் தொகுதி உறவுகளால் மரம் நடும் நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.
நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு
நேருஜீ நகர்...
நாங்குநேரி தொகுதி பின் தங்கிய குடும்பத்திற்கு மளிகை மற்றும் காய்கறிகள் வழங்குதல்
நாங்குநேரி_மேற்கு ஒன்றியம்
03.07.2021 அன்று பரப்பாடி ஊரில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஒரு குடும்பத்திற்கு நாங்குநேரி_மேற்கு ஒன்றியம் சார்பில் அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
9003992624
சிவகாசி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
சிவகாசி தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் யில் நடுவண் ஒன்றியம் ஆனையூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி...
விருகம்பாக்கம் தொகுதி எரிபொருள் எரிவாயு விலையேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
விருகம்பாக்கம் தொகுதி எரிபொருள் (பெட்ரோல், டீசல்)), எரிவாயு விலையேற்றம், மதுபானக்கடை திறப்பைக் கண்டித்து, எம் ஜி ஆர் நகர் சந்தை அருகாமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதியின் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில்...