பெரம்பூர் தொகுதி பெரும் பாட்டன் அழகுமுத்துகோன் வீரவணக்க நிகழ்வு

பெரம்பூர்தொகுதி  வீர பெரும் பாட்டன் ஐயா அழகுமுத்துகோன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மேற்கு பகுதி உள்பட்ட 36வது வட்டத்தில் திருவள்ளுவர் நகர் மீன் மார்கெட் அருகில் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் பங்கேற்ற மாவட்டம்...

திருச்செந்தூர் தொகுதி சாலையோர மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக வட்டாட்சியருடன் சந்திப்பு

திருச்செந்தூர் தொகுதி பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் நூற்றாண்டு மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து சாலை மறியல் நடத்தியதை அடுத்து இன்று வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இனி மறியல் செய்யாதீர்கள் என வட்டாட்சியர் கூறினார். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி...

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிர்நீத்த 94 குழந்தைகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு

16/07/2021 அன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய 94 மொட்டுகளுக்கு 17ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறவுகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள். குருநாதன் தகவல்...

ஆத்தூர் (சேலம்)- கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான 15/07/2021 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அவரது திரு உருவப் படத்திற்கு மலர்...

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்ட விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021070178 நாள்: 14.07.2021 அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்) விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் செயலாளர் - ஆ.சிமியோன் - 11604980314 இணைச் செயலாளர் - வே.மிஸ்பா சேம் - 28401839509 துணைச் செயலாளர் - ஜோ.ஜெரோம் - 12442890909 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மத்திய மாவட்ட விளையாட்டுப் பாசறைப்...

தலைமை அறிவிப்பு: குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021070177 நாள்: 14.07.2021 அறிவிப்பு: குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ஹெ.மெல்பின் கலாஸ் - 28491911316 துணைத் தலைவர் - செ.செல்வகுமார் - 28540250039 துணைத் தலைவர் - ஞா.காட்வின் - 11032874607 செயலாளர் - டே.கபின் ஜோசப் - 17101107564 இணைச் செயலாளர் - அ.ஆன்றோ பெலிக்ஸ் - 28401984514 துணைச் செயலாளர் - வி.விஜிமோன் - 28401693690 பொருளாளர் - பொ.ரூபன் - 28401377269 செய்தித் தொடர்பாளர் - ஜா.ஜெபின் - 28540018192 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மண்டைக்காடு பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்த முடிவுகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.  

விழுப்புரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் தொகுதி சார்பாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை கொல்கின்ற திமுக...

ஒட்டப்பிடாரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதியில் 11/07/2021 அன்று வீரப்பெரும்பாட்டன் மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு தொகுதி தலைமையகத்தில் வைத்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது_ புகழ்வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்திய உறவுகள் _தூத்துக்குடி மத்திய...

நத்தம் தொகுதி மாதாந்திர கணக்குமுடிப்பு கலந்தாய்வு

11.07.2021 ஞாயிற்றுக்கிழமையன்று நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான கலந்தாய்வு, மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் நியமன கூட்டம் நத்தம் வடக்கு ஒன்றியம் சிறுகுடி ஊராட்சி குப்பபட்டியில் சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வு நிகழ்வில்...