குளச்சல் தொகுதி அணு உலைக்கு எதிராக போராட்டம்

10

குமரி மத்திய மாவட்டம் (பத்மநாபபுரம் & குளச்சல் தொகுதிகள்) சார்பில் கூடன்குளம் அணுஉலை விரிவாக்கத்தை உடனே நிறுத்த வேண்டியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திகரூர் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு