ஆவடி தொகுதி – ஐயா.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
ஆவடி கிழக்கு நகர சார்பில் 15-07-2021 அன்று ஐயா.காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது,
நாகர்கோவில் தொகுதி – ஐயா கு.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா கு.காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 15.07.2021, அன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குமரி கிழக்கு...
திருவெறும்பூர் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரத மிகுமின் நிறுவனம் அருகில் உள்ள கு.காமராஜர் ஐயா சிலைக்கு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (15.07.2021) அன்று மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர் தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
தஞ்சாவூர் தொகுதி தஞ்சை ஒன்றியத்தின் சார்பில் கல்வி கண் திறந்த ஐயா காமராசரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு வல்லம் பேருந்து நிலையத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – மதுக்கடைகளை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் சார்பாக 11/07/2021 அன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் மதுக்கடைகளை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் தொகுதிக்கான மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம் 11.07.2021, அன்று அலுவலகத்தில் நடைபெற்றது மேலும் இக்கலந்தாய்வில் குமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகரப் பொறுப்பாளர்கள், வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...
நாகர்கோவில் தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
11.07.2021, நாகர்கோவில் மாநகர வடக்கு, 12- வது வட்டத்திற்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் நாம்தமிழர் உறவுகள் சேர்ந்து பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கபசுர குடிநீர் மற்றும் வீட்டுக்கு தலா 4 முக கவசம் வீதம் 500 குடும்பங்களுக்கு வழங்கினர்.
நாகர்கோயில் தொகுதி – பராமரிப்பு பணி
11.07.2021, நாகர்கோயில் மாநகர வடக்கு, 12வது வட்டத்திற்குட்பட்ட கலைவாணர் தெருவில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மரக்கிளைகள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின் கம்பிகளைத் தொட்டுக்கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி ஓட்டுப்புரைத்தெரு...
கடலூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக நெய்வேலியில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து 11.7.2021 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்...
திருமயம் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், அரிமளம் எட்டாம் மண்டகபடி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலின்டர் விலை உயர்வை கண்டித்தும் மற்றும்...








