கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்மடத்துக்குளம்போராட்டங்கள் மடத்துக்குளம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் ஜூலை 20, 2021 73 வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் உயர்வை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, சார்பாக (17-07-2021) அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது