துறையூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து துறையூர் பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய/மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன குரல் எழுப்பப்பட்டது.
சே.கஜேந்திரன்-9080230908
குளச்சல் தொகுதி நிதி உதவி
குளச்சல் தொகுதிக்குட்பட்ட முட்டம் ஊராட்சி கடியப்பட்டணம் பகுதியை சார்ந்த உறவு திரு. ஆன்றணி ராஜ் அவர்களின் தாயார் வாகன விபத்தில் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவ தேவைக்கு நிதி உதவி...
கீ வ குப்பம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர் மேற்கு மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் வடக்கு ஒன்றியம் ஆந்திர மாநில எல்லைப் பகுதியான பரதராமி பேருந்து நிலையத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் பெட்ரோல்,டீசல் மற்றும்...
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஜூலை 27, 2021 சிவகாசி நகரம் சார்பாக டான்பாமா திருமண மண்டபம் அருகில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து...
இராணிப்பேட்டை தொகுதி ஐயா காமராஜர் பிறந்த நாள் நிகழ்வு
(15-07-2021) வியாழக்கிழமை அன்று காலை 7:30 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, இராணிப்பேட்டை தொகுதி, அம்மூர் பேரூராட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 118 -வது பிறந்த நாளையொட்டி புகழ்...
இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு
25-07-2021 அன்று இராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொடியேற்ற நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
தொடர்புக்கு:8681822260
புதுச்சேரி திருபுவனை தொகுதி கபாசூர குடிநீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுவை மாநிலம் திருபுவனை தொகுதி சார்பாக மக்களுக்கு கப சுர குடி நீர் வழங்கினோம். அதை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை நடை பெற்றது.
ஆத்தூர்(சேலம்) தொகுதி நகர பொறுப்பாளர்கள் பரிந்துரை கலந்தாய்வு
25/07/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம், மேதகு பிரபாகரன் குடிலில், ஆத்தூர் நகர பொறுப்பாளர் பரிந்துரை கலந்தாய்வு நடைபெற்றது....
குளச்சல் தொகுதி மனு கொடுக்கும் நிகழ்வு
குளச்சல் தொகுதி ரீத்தாபுரம் பேரூராட்சி
நிகழ்வு: 1
ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருங்கல்- குறும்பனை சாலையில் வேகத்தடுப்பு அமைக்த்து தரக்கோரி குளச்சல் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு: 2
ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இரு சாலை சந்திப்புகளில் வாகன வரத்து...
அம்பத்தூர் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 89ஆவது வட்டத்தில் கிருஷ்ணா நகர் வினைதீர்த்த விநாயகர் கோவில் அருகில் (பாரத் எரிபொருள் விற்பனை நிலையம் எதிரில்) அமைந்திருந்த கொடிக் கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.