கிணத்துக்கடவு தொகுதி கர்மவீரர் காமராஜருக்கு மாலை அணிவித்தல்

23

கர்ம வீரர் காமராஜர் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு,
கோவை மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு தொகுதி உறவுகள்.
உமா ஜெகதீஸ்
இராமகிருஷ்ணன்
கார்த்திக் ராஜா
ரூபன்
சரவணன்
கணேசன்

அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌷🌺🌷

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் துளசி செடி வழங்குதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு