ஆத்தூர்(சேலம்) பெருந்தலைவர் காமராசர் வீரவணக்க நிகழ்வு
02/10/2021, ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகே எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் அவர்களின்...
பல்லடம் தொகுதி தியாகச்சுடர் திலீபன் வீர வணக்கம் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று 26/09/2021 பல்லடம் பேருந்து நிலையம் முன்பு தியாகச்சுடர் திலீபன் அவருக்கு வீர வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புக்கு,
சிவன் கிஷோர்
செய்தி தொடர்பாளர்
97884 43234.
பல்லடம் தொகுதி மாதாந்திர பொதுக் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26/09/2021 பல்லடம் சி.எம்.அரங்கில் பல்லடம் தொகுதி மாதாந்திர பொதுக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதி மேம்பாடு குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்புக்கு,
சிவன் கிஷோர்
செய்தி...
ஆத்தூர் (சேலம்) தியாகத் தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
26/09/2021, ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் தொகுதி, ஆத்தூர் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் தியாகத் தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம்...
ஆத்தூர் (திண்டுக்கல்) தியாகத்தீபம் திலீபன் நினைவுநாள் நிகழ்வு
தியாகத்தீபம் திலீபன் அவர்களின் நினைவுநாளையொட்டி , 26.09.21 ஆத்தூர் தொகுதி அனைப்பட்டி ஊராட்சியில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது அனைப்பட்டி ஊராட்சியில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது..
நிகழ்வில் தியாகத்தீபம் திலிபன் கண்ட லட்சிய கனவுகளை நிறைவேற்ற...
ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒன்றியம்,கிளை மற்றும் பாசறை பொறுப்பு நியமித்தல்
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதியில், ஞாயிற்றுக்கிழமை (26.09.21 ) காலை 10 மணியளவில் ஒன்றியம், கிளை மற்றும் பாசறை பொறுப்பாளர்களை நியமிக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் நேர்காணல் நடைபெற்றது.
செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப...
ஓசூர் தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
26-09-2021 அன்று நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி முன்னெடுக்கப்பட்ட தியாகத்தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
செய்தி தொடர்பாளர்
அருண் ரவி-...
திருவிடைமருதூர் தொகுதி பனை விதை மற்றும் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி நடத்திய சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருவிடைமருதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் அவர்கள் தலைமையில் செம்பியவரம்பல் பகுதியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது...
வில்லிவாக்கம் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவேந்தல்.
நாள்: 26.09.2021
இடம்: வில்லிவாக்கம் தொகுதி கட்சி அலுவலகம்,
சென்னை.
நிகழ்ச்சி முன்னெடுப்பு சுபபாலாஜி இளைஞர் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
களப்பணியாளர்கள்: விவேக்,மாதவன், சசிக்குமார்,கௌதம், தமிழ்வேந்தன்
சேந்தமங்கலம் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு
26.09.2021
வரகூர்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, வரகூர் கிராமத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் ஏரிக்கரையில், சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் பனைவிதைகள் நடப்பட்டன.