சிவகாசி தொகுதி மரம் நடும் நிகழ்வு

27

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு செப்டம்பர் 09, 2021 சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி நகர பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 9159139098

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திநெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய இணையவழி பதிவு முறையை ரத்து செய்து, நடமாடும் நெல்கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்