விழுப்புரம் தொகுதி குருதிக் கொடை பாசறை பாராட்டு சான்று

தேசிய தன்னார்வ தினத்தை (01/10/2021) முன்னிட்டு ரத்ததான தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி முன்டியம்பாக்கத்தில்  (21/10/2021) அன்று விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, இதனை நாம்...

தாம்பரம் கிழக்கு பகுதி – மேம்பாலம் அமைக்க கோரி மனு

இரும்புலியூர் மக்களின் நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை மனு மீண்டும் நாம் தமிழர் கட்சி தாம்பரம் கிழக்கு பகுதியின் சார்பாக இரயில்வே பொறியாளரை நேரில் சந்தித்து பொதுமக்களின் கையொப்பமிட்ட மனுவினை அளித்து கோரிக்கை...

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக அரக்கோணம் ஒன்றியம் அன்வதிகான் பேட்டை 2000 ஏரியில் பனை விதைகள் நடப்பட்டன.. *முன்னிலை* சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் தென்னரசன் மற்றும் பாபு *செய்தி வெளியீடு* தொகுதி செய்திப்பிரிவு வ.நவீன்குமார் 91 59 89 14 84  

சங்ககிரி தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு

சங்ககிரி சட்டமன்ற தொகுதி, மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியம், அ.தாழையூர் ஊராட்சியில் உள்ள உடைந்த ஏரிக்கரை பகுதியில் நாம் தமிழர் கட்சி பனைத் திருவிழாவை முன்னிட்டு பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. மகுடஞ்சாவடி ஒன்றிய...

சேலம் தெற்கு தொகுதி வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

22/10/2021 அன்று நமது வீரமங்கை குயிலி அவர்களின் 241ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சேலம் தெற்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.... நிகழ்வு முன்னெடுப்பு: த. பூபாலன் சேலம் தெற்கு தொகுதி வீரத்தமிழர்🔥முன்னணி செயளாலர் பதிவு...

ஆத்தூர்(சேலம்) வீரத்தாய் குயிலி வீரவணக்க நிகழ்வு

சேலம் கிழக்கு மாவட்டம் , ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் வீரத்தாய் குயிலி அவர்களின் 241ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 22/10/2021 வெள்ளிக் கிழமை...

திருச்சி மாவட்டம் – உதவி கரம் நீட்டுதல்

23.09.2021 அன்று திருச்சி திருவரங்கம் தொகுதி தலைவர் திரு.நடராஜன் ஐயா அவர்களின் துணைவியாருக்கும்,திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 18ஆவது வட்ட செயலாளர் திரு.அசோக் அவர்களின் துணைவியாருக்கும் கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு...

விருகம்பாக்கம் தொகுதிபுகார் மனு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி, கேகேநகர் தொழிலாளர் நலன் காப்பீட்டுறுதிக்கழக மருத்துவமனையில், நாம்தமிழர்கட்சி சார்பில் குருதி தானமளிக்கிற உறவுகளுக்கு நேருகிற சிரமங்களை சரி செய்திட வேண்டி, புகார்மனு வழங்கப்பட்டது, இதில் தொகுதி உறவுகளோடு,குருதிக்கொடைப்பாசறை உறவுகளும் கலந்து...

கன்னியாகுமரி தொகுதி கொடி ஏற்றுதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தென்தாமரைக்குளம் பேரூராட்சி இலந்தையடிவிளையில் (23/10/2021 )நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் நிறுவப்பட்டு கொடி ஏற்றப்பட்டது  

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 23/10/2021 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திம்மராஜபுரம் கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில்...