தளி தொகுதியில் அண்ணன் சீமான் பிறந்த நாளை ஒட்டி அன்னதானம்

அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த தினத்தை முன்னிட்டு தளி சட்டமன்றத் தொகுதி நகர செயலாளர் மாதப்பா, வீரத்தமிழர் முன்னணி ரவி அவர்களின் சார்பாக நாம் தமிழர் உறவிகள் சாப்பரானபள்ளி சாலை அயூரில் பொதுமக்கள் அனைவருக்கும்...

தளி தொகுதி மருது சகோதரருக்கு வீரவணக்கம்

தளி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் தேன்கனிகோட்டையில் உள்ள தளி தொகுதி தலைமை அலுவலகம் வேலுநாச்சியார் குடியிருப்பு முன்பாக தமிழினத்தின் அடையாளமான சின்ன மருது பெரிய மருது இருவருக்கும் வீரவணக்கம்...

கம்பம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 7/11/2021 ஞாயிறு காலை 10 மணிக்கு சின்னமனூர் அருள்மிகு.சிவகாமி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. மேலும் 14/11/2021 அன்று தேனியில்...

கடையநல்லூர் தொகுதி பிறந்த நாள் கல்வெட்டு திறப்பு

நிகழ்வு - கல்வெட்டு திறப்பும்,புலிக்கொடி ஏற்றமும்...! காலம் நமக்களித்த கையளிப்பு.! தமிழ் தேசிய இனத்தின் பெரு நெருப்பு.! அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த நாளான இன்று (08/11/202) நம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாம்பவர் வடகரை கிளையில்...

காஞ்புரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

07/11/2021 அன்று மாலை -5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட மேற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில் வருகின்ற நகராட்சி தேர்தல் பற்றியும் , நவம்பர் மாதம்...

திருவாரூர் தொகுதிகொடியேற்ற நிகழ்வு

திருவாரூர் தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியம் சார்பாக வடபாதி மங்கலம் ஊராட்சி கிளியனூர் கிளையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்து பொறுப்பாளர் களும் உறவுகளும் கலந்து கொண்டனர்.  

திருச்செந்தூர் தொகுதி பனை விதை விதைத்தல்

நாம் தமிழர் கட்சியின் பலகோடி பனைதிட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 07.11.2021 காலை 10 மணி முதல் சுமார் 2000 முதல் 2500 வரை திருச்செந்தூர் உடன்குடி ஒன்றியம் வடலிவிளை சடையநேரி வாய்க்கால்...

திருச்செந்தூர் தொகுதி ஆத்தூர் பகுதி கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் ஆத்தூர் பேரூராட்சிக்கான கலந்தாய்வு தொகுதி வணிகர் பாசறை செயலாளர் திரு.மாசனம் அவர்களின் கடை மாடியில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆத்தூர் பேரூராட்சி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதோடு, வரப்போகும்...

இராமநாதபுரம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

இராமநாதபுரம் தொகுதி, மண்டபம் ஒன்றியம், சுந்தரமுடையான், பிரப்பன்வலசை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக பனைமரங்கள் வெட்டப்படுகிறது, இதனை தடுக்க வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் மனு...

வில்லிவாக்கம் தொகுதி ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு உதவி

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி சார்பாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம் இந்த நிகழ்வில் பங்குபெற்ற வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளர் ஐயா...