தளி தொகுதி மருது சகோதரருக்கு வீரவணக்கம்

4

தளி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் தேன்கனிகோட்டையில் உள்ள தளி தொகுதி தலைமை அலுவலகம் வேலுநாச்சியார் குடியிருப்பு முன்பாக தமிழினத்தின் அடையாளமான சின்ன மருது பெரிய மருது இருவருக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

 

முந்தைய செய்திகம்பம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதளி தொகுதியில் அண்ணன் சீமான் பிறந்த நாளை ஒட்டி அன்னதானம்