சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சிவகாசி தொகுதியில் அக்டோபர் 03, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி மேற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் செங்கமலநாச்சியார்புரம் கங்காகுளம் பகுதியில் நடத்தப்பட்டது.  

மதுராந்தகம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

07.11.2021 மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட, தொகுதி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஒன்றியம்,பேரூராட்சி மற்றும் நகர கட்டமைப்புகள் குறித்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்புக்கு:...

வாசுதேவநல்லூர் தொகுதி கலந்தாய்வு

வாசுதேவநல்லூர்   தொகுதியின் அடுத்த கட்ட பணிகள் மற்றும் தொகுதியின் சார்பாக நவம்பர் 26 தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுதல் தொடர்பாக கலந்தாய்வு  நடைபெற்றது. தொகுதி சார்பாக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து...

சேலம் வடக்கு தொகுதி அருட்செல்வர் கிருபானந்த வாரியார் நினைவுநாள் நிகழ்வு

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 *நவம்பர் 07-11-2021* *கிருபானந்த வாரியார்* அவர்களின் *28ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.* 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 நாம் தமிழர் கட்சி சேலம் வடக்கு தொகுதி,சேலம் மாநகர் மாவட்டம் சார்பாக *இன்று மாலை 5.00 மணியளவில் *அம்மாப்பேட்டை ரவுண்டானா* அருகில்...

கிள்ளியூர் தொகுதி கிளை அலுவலக திறப்பு விழா

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கடை பேரூராட்சி பகுதியில் கிள்ளியூர் தொகுதியின் 6- வது கிளை அலுவலகம் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் திரு.அனிட்டர் ஆல்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்பு எண்:9443181930  

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியின் 6 வது கிளை அலுவலகமானது புதுக்கடை பேரூராட்சி ஒற்றப்பிலாவிளை பகுதியில் திறக்கப்பட்டது. அந்நிகழ்வினை தொடர்ந்து குமரி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்பு எண்: 9443181930  

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி *அக்டோபர் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த மாத கலந்தாய்வு 07.11.2021 பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில் நடைபெற்றது. இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி...

செந்தமிழன் சீமான் பிறந்தநாள் மாணவர்களுக்கு உதவி வழங்குதல்

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஓசூர் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது8760207936 செய்தி...

தளி தொகுதியில் அண்ணன் சீமான் பிறந்த நாளை ஒட்டி அன்னதானம்

அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த தினத்தை முன்னிட்டு தளி சட்டமன்றத் தொகுதி நகர செயலாளர் மாதப்பா, வீரத்தமிழர் முன்னணி ரவி அவர்களின் சார்பாக நாம் தமிழர் உறவிகள் சாப்பரானபள்ளி சாலை அயூரில் பொதுமக்கள் அனைவருக்கும்...

தளி தொகுதி மருது சகோதரருக்கு வீரவணக்கம்

தளி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் தேன்கனிகோட்டையில் உள்ள தளி தொகுதி தலைமை அலுவலகம் வேலுநாச்சியார் குடியிருப்பு முன்பாக தமிழினத்தின் அடையாளமான சின்ன மருது பெரிய மருது இருவருக்கும் வீரவணக்கம்...