திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்தின் நவம்பர் மாத கலந்தாய்வு 14.11.2021 சோமங்கலம் ஊராட்சி மேலாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக குமரி கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஐயா இரா.ஏழுமலை மற்றும் திருவள்ளுர் வடக்கு...

வேலூர் தொகுதி – துயர்துடைப்பு பணி

வேலூர் மாநகராட்சி 59வது வார்டில் கனமழை காரணமாக கன்சால் பேட்டை ஆஞ்சிநேயர் கோவில் தெரு அரசு பள்ளியில் தங்கவைக்கபட்டுள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது.

வேலூர் சட்டமன்ற தொகுதி – பேரிடர் மீட்பு பணி

வேலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மழையால் பாதிக்கபட்ட 59வது வார்டு கன்சால் பேட்டை அஞ்சிநேயர் கோவில் தெரு மக்களுக்கு பேரிடர் மீட்பு பணியில் பணியாற்றினர்

துயர் துடைப்பு பணி= திருப்போரூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதி சார்பில் தொகுதி பொருளாளர் திரு.வி சந்தோஷ்குமார் அவர்கள் தலைமையிலும் பொருட்செலவிலும் 11.11.2021 அன்று காலை 8.00 மணியளவில் தையூர் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரன பெருட்கள்...

குளித்தலை சட்டமன்ற தொகுதி – வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட சிந்தலவாடி, கே.பேட்டை, வதியம், மருதூர் பகுதிகளில் மணல் குவாரி அமைக்கப்பட உள்ளதாக பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக அள்ளப்பட்டதால் ஆற்று...

தாராபுரம் தொகுதி -தமிழ் நாடு நாள் தமிழகப்பெருவிழா

நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னிவாடி பஞ்சாயத்தில் உள்ள பொன்னிவாடி & பள்ளபாளையம் கிராமங்களில் தமிழ் நாடு நாள் தமிழகப்பெருவிழா 1.11.2021 அன்று கொண்டாடப்பட்டது

தொகுதி கலந்தாய்வு கூட்டம்- காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

07/11/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் 7/11/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மாஞ்சான் விடுதியில்  ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியத்தில் வெண்ணாவல்குடி ஊராட்சி கூழையன்காடு கிராமத்தில் புதுகுளத்தில் பனைவிதை நடும் திரு விழா 7/11/2021 அன்று நடைபெற்றது.