துறைமுகம் தொகுதி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி 55-வது வட்டத்தில் உள்ள ஏழுகிணறு முருகன் தியேட்டர் அருகில் உள்ள சமூகக் கூடத்தில் சாலையோரம் இருக்கும் வீடுகள் இல்லாத மக்களை தங்க வைத்திருந்தார்கள் அவர்களுக்காக 19/11/2021அன்று இரவு உணவு...

வாணியம்பாடி தொகுதி நகராட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு.

வாணியம்பாடி நகர பொறுப்பாளர்கள் தேர்வு செய்தல் மற்றும் வாணியம்பாடி நகராட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.  

கும்பகோணம் தொகுதி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு

(12/11/21) அன்று கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்தும்,பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மற்றும் கழிவுநீர் வழிந்து சாலைகளில் தேங்கி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் குறித்தும்,சாலைகளில் சுற்றித்திரியும்...

கும்பகோணம் தொகுதி மாமன்னன் அருண்மொழிச் சோழன் புகழ்வணக்க நிகழ்வு

(13/11/21) அரசனுக்கரசன் அருண்மொழிச் சோழன்அவர்களின் 1036-வது சதயவிழாவினை முன்னிட்டு உடையாளூரில் உள்ள அவரது பள்ளிப்படையில் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. குருநாதன் தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி 8489793809  

முசிறி சட்டமன்ற தொகுதி மரகன்று வழங்குதல்

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

துறையூர் தொகுதி வ.உ.சி மலர் வணக்க நிகழ்வு

கொட்டும் மலையிலும் வா.உ.சி அவர்களுக்கு திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி சார்பின் மலர் வணக்கம் செய்யப்பட்டது. தகவல், சே.கஜேந்திரன் 9080230908  

கிணத்துகடவு தொகுதி மாவீரர்நாள் கலந்தாய்வு கூட்டம்

கிணத்துகடவு தொகுதியில் 17/11/2021 அன்று  நடந்த தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் ஏற்பாடு கலந்தாய்வில் கிணத்துக்கடவு தொகுதி சார்பில் கலந்துகொண்ட உறவுகள்: 1.மதுக்கரை ஆனந்தன் 2.ம.உமா ஜெகதீஸ் 3.இராம கிருஷ்ணன் 4.அசோக் குமார் 5.சேக் அப்துல்லா 6.சக்திவேல் 7.ஜீவானந்தம் 8.கார்த்திக் ராஜா 9.சரவணன் 10.விக்னேஷ். கலந்தாய்வில் எடுக்கப்பட்ட...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

16.11.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – துயர்துடைப்பு பணி

கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் உணவு பொருட்கள்  வழங்கப்பட்டது

குளித்தலை சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நங்கவரம் பேரூராட்சியில் உள்ள சாத்தாயி அம்மன் கோவிலில் 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் நங்கவரம் பேரூராட்சி வடக்கு, நங்கவரம் பேருராட்சி...