இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் பொது மருத்துவ முகாம்
21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் கண் சிகிச்சை முகாம்
21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தமிழர் எழுச்சி நாள் 2021 விழா – செங்குன்றம் | தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு...
தமிழர் எழுச்சி நாள் 2021 விழா - செங்குன்றம் | தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, 26-11-2021 அன்று...
மாவீரர் நாள் 2021 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை
மாவீரர் நாள் 2021 - ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை
ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – குருதிக் கொடை முகாம்
21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை முகாம் கே.வி.டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் விழா
நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 21-11-2021 அன்று ஆறு ஒன்றியங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சீர்காழி தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழா சீர்காழி தொகுதி சார்பாக சீர்காழியில் தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் ஜவஹர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் சுப்பிரமணியன்...
திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
21.11.2021 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.
சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பேச்சாளர் கூட்ட கலந்தாய்வு
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக முதன் முதலாக தனித்தமிழ் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்றத்தின் முதல் கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி, மேடவாக்கம் பகுதி சமூக நலக்கூடத்தில்...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உணவு வழங்குதல்
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2021 அன்று சுனாமி குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.







