ஆம்பூர் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் அன்று இலுப்பை மரக்கன்றுகள் மற்றும் அரசமரம் நாவல் மரம் போன்ற மரங்கள் மாதனூர் சுற்றுசூழல் செயலாளர் சரத் அவர்களின் தலைமையில் ஆம்பூர் தொகுதி மாதனூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட...

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருப்பாச்சி ஊராட்சி யில் புலி கொடி ஏற்றப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்  

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) மாவீரர் வீரவணக்க நிகழ்வு

*நவம்பர்-27* மாவீரர் வீரவணக்கம் செலுத்தும் மாலை 6.10 மணியளவில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆலமரத்துபட்டி ஊராட்சியில் நடைபெற்றது. நிகழ்வில் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று உருதியேற்று கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி...

தாம்பரம் தொகுதி மழை வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது - காலை 9.00 மணி அளவில் நடைபெற்றது. உணர்வுடன், ம. வேம்பு செல்வம் செய்தித் தொடர்பாளர் தாம்பரம்...

மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 01-12-2021 பழமத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு...

விருகம்பாக்கம் தொகுதி உணவு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி 129 வது வட்டத்தில், வட்டத்தின் சார்பில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சாலிக்கிராமம் மஜித் நகர் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. த.சா.இராசேந்திரன் அவர்கள் துவக்கி...

இராதாகிருஷ்ணன் தொகுதி – துயர்துடைப்பு பணிகள்

இராதாகிருஷ்ணன் தொகுதி சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி மற்றும் மின்அடுப்பு வழங்கப்பட்டது.

திருச்சுழி தொகுதி குருதிக்கொடை நிகழ்வு

தமிழ் தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா குருதிக்கொடை முகாம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி திம்மாபுரம் ஊராட்சியில் நரிக்குடி ஒன்றிய செயலாளர் முருகானாந்தம் தலைமையில் நடைபெற்றது. தொடர்பு எண் 8883879666  

தென்காசி தொகுதி தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாவூர்சத்திரம் கிளை பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் நாம் தமிழர் உறவுகளும் தாய் தமிழ் உறவுகளும்...

திருத்துறைப்பூண்டி தொகுதி தேசியதலைவர் பிறந்தநாள் விழா

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் (26-11-2021) அன்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்,தொகுதியின் பல்வேறு இடங்களில் புலிக்கொடியேற்றியும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது, புலிக்கொடியேற்றப்பட்ட இடங்கள்; கொருக்கை ஊராட்சி, புழுதிக்குடி ஊராட்சி,விக்கிரபாண்டியம்...