மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் பிறந்த நாள் நிகழ்வு

17

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 26 தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டூர் ராகவேந்திரா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் நோட்டு புத்தகங்கள், உணவு மற்றும் இனிப்புகள் தொகுதி தலைவர் சுகுமார், செயலாளர் மணிவண்ணன் மற்றும் துணை தலைவர் ரகு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்த பி.என் பட்டி தலைவர் பிரவீன், செயலாளர் பிரபு அவர்களுக்கும் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்..!

இப்படிக்கு
சித்தார்த்தனன்
செயலாளர் – தகவல் தொழில்நுட்ப பாசறை
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திஎழும்பூர் தொகுதி தலைவர் பிறந்தநாள் நிகழ்வு
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி தேசியதலைவர் பிறந்தநாள் நிகழ்வு