தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
03-12-2021 கிழக்கு தாம்பரம் புதிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது
புதிதாக பொறுப்பு என்கின்ற கிழக்கு தாம்பரம் உறவுகளுக்கு தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை உறவுகள் சார்பாக...
தாம்பரம் தொகுதி தமிழ் தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் விழா
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬 *நாம் தமிழர் கட்சி* 🇰🇬🇰🇬
*தாம்பரம் சட்டமன்ற தொகுதி#
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*தமிழ் தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் விழா*
🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை மூப்பு தின விழாவை...
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு
தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக இன்று (06.12.2021)காலை 9 மணியளவில் புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளையொட்டி வடலூர் பேருந்துநிலையம் பண்ருட்டி சாலையில் அமைந்துள்ள அண்ணல்அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலைஅணித்து...
குறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக் கலந்தாய்வுக்கூட்டம்
உறவுகளுக்கு வணக்கம்
குறிஞ்சிப்பாடி தொகுதி நடுவண்ஒன்றியத்திற்குட்பட்ட தம்பிபேட்டைபாளையம் ஊராட்சி கருப்பன்சாவடியில் மாலை6 மணிக்கு கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன், நடுவண் ஒன்றியத்தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நிகழ்வானது நடைபெற்றது.சிறப்பு
அழைப்பாளர்களாக தொகுதிசெயலாளர் தாஸ்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர்...
தாம்பரம் தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார் நினைவு நாள் நிகழ்வு
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..
*நிகழ்வு : புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார் நினைவு நாள்- புகழ் வணக்கம்*
(6 டிசம்பர் 2021) காலை சரியாக 7:30 மணியளவில், பெருங்களத்துர் அம்பேத்கார் பஸ் நிறுத்த ம்...
எழும்பூர் தொகுதி அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு
நாம் தமிழர் எழும்பூர் தொகுதி சார்பாக 58 வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65 வது ஆண்டு நினைவு நாளில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்சி ஏற்பாடு : 58 வது...
மேட்டூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவைப் போற்றும் விதமாக கொளத்தூர் அச்சங்காடு பகுதியில் இருக்கும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு...
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மாவீரர்நாள் நிகழ்வு
மண்ணில் விதையாய் விழுந்த மாவீரர்களுக்கு சரியாக 6:10 மணியளவில்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக புளியங்குளம் கபாடி மைதானத்தில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது
8870065038
தாம்பரம் தொகுதி நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவஞ்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (21.11.2021) அன்று நடந்த நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் பங்குபெற்றவர்கள்.
வேம்பு செல்வம்
செய்தி தொடர்பாளர்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி
9941275373
தாம்பரம் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
(5/12/201) செம்பாக்கம் பகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இன்றைய உறுப்பினர் சேர்க்கை முகாமில் வாய்ப்பிருக்கும் உறவுகள் கலந்து கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
*இடம்*
கேந்திர வித்யாலயா பள்ளி(kv2) அருகிலுள்ள பேருந்து நிலையம்.
####################
உணர்வுடன்,
ம....