ஓட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்வு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் வைத்து நமது தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67 வது அகவை தினம் 26/11/2021 அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு நிகழ்வில் நமது...

மதுராந்தகம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

தமிழீழமெனும் தாயகக்கனவை அடைய இன்னுயிரை ஈந்த மாவீர தெய்வங்களைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2021 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. தொடர்புக்கு: 8148040402  

இராணிப்பேட்டை தொகுதி சட்டமேதை அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

இன்று 06-12-2012 சட்டமேதை அம்பேத்கார் அவர்களின் நினைவுநாள் முன்னிட்டு அம்மூர் பேரூராட்சி சார்பாக மலர்வணக்கம் அனுசரிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி சட்டமேதை அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

06-12-2012 சட்டமேதை அம்பேத்கார் அவர்களின் நினைவுநாள் முன்னிட்டு மேல்விஷாரம் நகரம் சார்பாக மலர்வணக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தொடர்புக்கு:8681822260  

ஆம்பூர் தொகுதி சட்டமேதை அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு

சட்டசிற்பி அம்பேத்கர் அவர்களுக்கு ஆம்பூர் சட்டமன்றம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தபட்டது  

இராதாபுரம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி வள்ளியூரில் இளைஞர் பாசறை சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,  06-12-2021 அன்று  திங்கட்கிழமை காலை 10 மணியளவில் வள்ளியூரில் அமைந்துள்ள அண்ணல்...

கரூர் தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி கரூர் சட்டமன்ற தொகுதி  

நெய்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் 65வது நினைவு நாள்

நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 65-வது நினைவு தினத்தை முன்னிட்டு அன்று (06-12-2021) காலை நெய்வேலி நாம் தமிழர் கட்சி சார்பில் அன்னாரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர்...

திருப்போரூர் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதியின் சார்பில் எச்சூர் பேருந்து நிலையத்தில் திரு.தேவராஜ் அவர்கள் ஒருங்கினைப்பில் புலிக்கொடியேற்றி தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் செங்கை மாவட்ட...

திருப்போரூர் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்

05.12.2021 மாலை 3:00 மணியளவில் திருப்போரூர் தொகுதியின் மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இக்கலந்தாய்வில், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.கேசவன், மற்றும் தொகுதி, ஒன்றிய பாசறை பொறுப்பாளர் மற்றும் உறவுகள் கலந்து...