சிவகங்கை மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் சார்பாக இளையான்குடி நகரத்தில் , அப்பாவி இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் 7தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் தொகுதி நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சி பகுதியில் 30-12-2021 அன்று இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன் நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தகவல்...

திருச்சி கிழக்கு தொகுதி ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

31.12.2021 அன்று மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில் கிழக்குத்தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்திய புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி விவசாயி...

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நம்மாழ்வார் அவர்கர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சுற்றுச் சுழல் பாசறை சார்பாக இயற்கை அறிவியல் வேளாண் விஞ்ஞானி அய்யா. நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொகுதி உறவுகள்,...

கம்பம் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னமனூர் நகரத்தில் வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் 8ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு 30/12/2021 இன்று காலை மாலை அணிவித்து...

சோளிங்கர் தொகுதி இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளான 30-12-2021 அன்று இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு...

விளவங்கோடு தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உழவர் பாசறை சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர், பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 30-12-2021 காலை 10 மணியளவில் திருத்துவபுரம்...

விளவங்கோடு தொகுதி பல கோடி பனைத்திட்டம்

கன்னியாகுமரி (மேற்கு) மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மற்றும் விளவங்கோடு தொகுதி 30.12.2021 அருமனை பேரூராட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பல கோடி பனை விதை திட்டம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு...

பண்ருட்டி தொகுதி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஐயா நம்மாழ்வார் அவர்களின்...

அரக்கோணம் தொகுதி ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல்

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் அரக்கோணம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  நடைபெற்றது. நேரம் : காலை 11 மணிக்கு இடம் : பிள்ளையார் கோவில் அருகில், சுவால் பேட்டை,...