மன்னார்குடி தொகுதி ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
நீடாமங்கலம் அடுத்த கோவில் வெண்ணி கிராமத்தில் வேளாண் அறியலளர் ஐயா கோ நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் புலிக்கொடி ஏற்றும்நிகழ்வு வெகு சிறப்பாக முன்னெடுக்க பட்டது . நிகழ்வில் பாரம்பரிய நெல்...
விளவங்கோடு தொகுதி பொது கலந்தாய்வு
விளவன்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் 02.01.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.
கலந்தாய்வில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், அது தொடர்பான பணிகள் குறித்தும், ஆலோசனை செய்யப்பட்டது, குருதி...
சேலம் தெற்கு தொகுதி இலவச குருதி பரிசோதனை முகாம்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கொண்டலாம்பட்டி பகுதி மூன்றில் இலவச ரத்த பரிசோதனை முகாம் அந்தப் பகுதியின் சார்பாக தாதகாப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேற்கு தெரு அருகில் முன்னெடுக்கப்பட்டது, மேலும் இதில்...
சேலம் தெற்கு தமிழில் பெயர் மாற்ற துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக 02.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டலாம்பட்டி பகுதி-3 மற்றும் தமிழ் மீட்சி பாசறை இணைந்து தாதகாப்பட்டி விநாயக மருந்தகத்தில் தொடங்கி தாதகாப்பட்டி கேட் பேருந்து நிறுத்தம் வரை...
சேலம் வடக்கு தொகுதி மாத கலந்தாய்வு
சேலம் வடக்கு தொகுதியின் *மாதகலந்தாய்வு* 02-01-2022 அன்று அழகாபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மேட்டூர் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் நகர பகுதியில் இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன் நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மேட்டூர்...
திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக பீமநகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்றது
தொடர்புக்கு: 9655940080
திருச்செங்கோடு தொகுதி தேசியத் தலைவர் பிறந்தநாள் மாவீரர் நாள் குருதிக்கொடை முகாம்
05.12.21 அன்று திருச்செங்கோடு நகரம் சூரியம்பாளையம் பகுதியில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைப்பெற்றது. இதில் 30 அலகு குருதிக்கொடை வழங்ப்பட்டது.
*செய்தி வெளியீடு*
சாமிநாதன்
தொகுதி செய்தி...
திருச்செங்கோடு தொகுதி மாவீரர் நாளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது
27.11.21 அன்று திருச்செங்கோடு ஒன்றியம் சித்தாளந்தூர் பேரூந்து நிறுத்தம் அருகில் மாவீரர் நாளில் புலிக்கொடியேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு
சாமிநாதன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
பேச: 8825293305.
குறிஞ்சிப்பாடி தொகுதி இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேண்டாக்ல் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி நடுவண் ஒன்றியம் குள்ளஞ்சாவடி கடைவீதியில் இயற்கை வேளாண்பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவுநாளைப்போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. பின் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில்...