தளி தொகுதி புலிகொடி ஏற்றும் நிகழ்வு

தளி தொகுதி அஞ்செட்டி ஒன்றியத்தில் அத்திமரத்தூர் என்ற கிராமத்தில் தொகுதி செயலாளர் லுகாஸ், சிவகுமார் , இராமகிருஷ்ணன் மட்டும் கிராம உறுப்பினர் சார்பாக கருமலை மேற்கு மாவட்டச் செயலாளர் இராஜசேகர் மட்டும் மாநில...

ஒட்டப்பிடாரம் தொகுதி பொங்கல் விழா கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் தொகுதி தலைமையகத்தில் வைத்து பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது 6379292416  

நாங்குநேரி தொகுதி தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருவிழா நிகழ்வு

14.1.2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள் 9003992624  

மயிலாப்பூர் தொகுதி தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருள் வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் 13|01|2022 வியாழக்கிழமை  தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு மாவட்ட செயலாளர் திரு.காமேஷ் மற்றும் தொகுதி செயலாளர் திரு.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 30 தூய்மை பணியாளர்களுக்கு...

ஆலங்குடி தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு, புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் புதிய கொடியேற்றம் நிகழ்வு கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ.துரைப்பாண்டியன் மற்றும்...

காஞ்சிபுரம் தொகுதி கட்டவாக்கம் கொடி ஏற்றும் நிகழ்வு

14.01.2022 அன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டவாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்  

அரக்கோணம் தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

அரக்கோணம் தொகுதி சார்பாக 200 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படது. நாள் : 18.01.2022 (இன்று 2ஆம் நாள்) நேரம் : பகல் 07 மணிக்கு இடம் : பிள்ளையார் கோவில் அருகில்,...

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) செயற்களம் பயிற்சி வகுப்பு

16.01.2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதிகளுக்கு செயற்களம் குறித்த பயிற்சி வகுப்பு அஜின் மற்றும் ராவணன் அவர்களின் மூலம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது இதில்...

பெருந்துறை தொகுதி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு

பெருந்துறை சட்டமன்ற தொகுதி சார்பாக நமது உறவுகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் நாள்காட்டி வழங்கப்பட்டது நிகழ்வு முன் எடுப்பவர் ப.ஜோதி நாத் சீனாபுரம் ஊராட்சி செயலாளர் கிஷோர் குமார் கூனம்பட்டி ஊராட்சி செயலாளர் பதிவு செய்பவர் சி‌.தனபால் தொகுதி துணை செயலாளர் தொலைபேசி எண் +919500514596  

காஞ்சிபுரம் தொகுதி களியனூர் கொடி ஏற்றும் நிகழ்வு

14.01.2022 அன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்