அறந்தாங்கி தொகுதி பழைய கொடிக்கம்பம் புதுப்பித்தல்

13

19-09-2022 புதன்கிழமை நேற்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் மற்றும் மணமேல்குடி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் 6 இடங்களில் புதுப்பொலிவுடன் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

 

முந்தைய செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி தைப்பூசம் உணவு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி திருமுருக பெருவிழா உணவு வழங்குதல்