திருமங்கலம் தொகுதி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவாக பனை விதை நடவு

20

திருமங்கலம் தொகுதி  கள்ளிக்குடி ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் *நம்மாழ்வார்* அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு *நாம் தமிழர் சுற்றுச் சூழல் பாசறை* சார்பாக  (07.04.2022) அன்று கல்லணை கண்மாயில் 100 பனைவிதைகள் நடப்பட்டது.

*வனம் செய்வோம்!* *வனம் மீட்போம்!* *உயிர் காப்போம்!*

#EnvironmentalWing_NTK #ntk_greenpolitics #நாம்தமிழர்கட்சி #greenworld #environment #NaamTamilarKatchi #NTK4Tamilnadu #NTK4TN #NTK #Thirumangalam