திருச்செந்தூர் தொகுதி மணற்கொள்ளையை தடுத்திட மனு

47

திருச்செந்தூர் பரமன்குறிச்சி அருகில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி வட்டாட்சியரிடம், கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. உடனடியாக மணல் திருட்டுக்கான அனுமதியை நிறுத்தாவிட்டால் மணல் கொள்ளை அனுமதியை நிறுத்தும் வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு நடத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்புக்கு
+91 98422 36838