பெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

24

இரண்டாம் கட்ட ஞாயிறு களப்பணியாக  பெரிய வீரசங்கிலி மற்றும் சின்னவீரசங்கிலி ஊராட்சிகளில் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தலைமை:
*சி.லோகநாதன்,*
*தொகுதிச் செயலாளர்.*
முன்னிலை:
*யுவராஜ்,*
*பெருந்துறை தெற்கு ஒன்றியச் செயலாளர்.*
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
வினோத்,
*சின்னவீரசங்கிலி ஊராட்சி செயலாளர்.*
களத்தில் ஒருங்கிணைந்த அனைத்து *நாம் தமிழர் கட்சி* உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களையும் பதிவு செய்பவர் சி.தனபால் +919500514596

 

முந்தைய செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி கழிவறைகள் சரி செய்து மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரும்படி
அடுத்த செய்திதிருமங்கலம் தொகுதி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவாக பனை விதை நடவு