தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் கிறிஸ்டன் டைன் இராஜசேகர் அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் 22/01/2022/அன்று நடைபெற்றது நிகழ்வில்...

பொன்னேரி தொகுதி புலிக்கொடி ஏற்றப்பட்டது

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி , மீஞ்சூர் நகர சார்பாக 15வது வார்டு பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 50-துற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நன்றி சரவணன் பொன்னேரி தொகுதி துணை செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை  

அரக்கோணம் தொகுதி கருவேல மரங்களை அகற்றும் பணி

அரக்கோணம் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது. நாள் : 22.01.2022 நேரம் : காலை 7 மணிக்கு இடம் : மோசூர் இரயில்வே கேட் அருகில்....

தளி தொகுதி பொறுப்பாளர் நியமிக்க கலந்தாய்வு

தளி தொகுதி தேன்கனிகோட்டை வேலுநாச்சியார் குடியிருப்பில் தளி தொகுதின் ஒன்றிய, நகர ,பாசறை பொறுப்பாலர் நியமிக்க கலந்தாய்வு நடைபெற்றது. மாநில மகளிர் பாசறை பொறுப்பாலர் மேரி செல்வரணி மண்டலசெயலாளர் கரு.பிரபாகரன், கருமலை மேற்கு மாவட்ட செயலாளர் இராஜேகர் முன்னிலையில்...

ஆலங்குடி தொகுதி ஒன்றிய கலந்தாய்வு

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு  நடைபெற்றது. இதில் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம், ஊராட்சி கட்டமைப்பு, கட்சி வளர்ச்சி திட்டங்கள் சம்மந்தமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. கலந்தாயிவு கூட்டத்தில் தொகுதி...

ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் தேர்வு கலந்தாய்வு

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர் தேர்வு நடைபெற்றது கீரனூர் போரூராட்ச்சி யில் இதில் தொகுதி யின் அனைத்து நிலை...

கிள்ளியூர் தொகுதி நீர்நிலைகள் பாதுகாப்பு

*குமரி மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை* நிகழ்வு : நீர்நிலைகள் பாதுகாப்பு கிள்ளியூர் தொகுதி  (23/1/2022) அன்று பாலபள்ளம் பேரூராட்சி க்கு உட்பட்ட  9 வது வார்ட் வடலிவிளை (கோயில் குளம் )...

ஒட்டன்சத்திரம் தொகுதி பேருந்து நிறுத்த போராட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தொப்பம்படி ஒன்றியத்தில் மேல்ககரைபட்டி ஊராட்சி யில் மகளிருக்கான இலவச பேருந்து நிறுத்துவது இல்லை பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள் என்ற குற்றசாட்டு பொதுமக்களால்...

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிக்கும் செயற்க்கள கலந்தாய்வு கூட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் செயற்கள பயிற்றுனர் ராவணன் அவர்கள்...

வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

ஊராட்சிகளை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு அந்தந்த ஊராட்சிகளின் பகுதிகளில் ஊராட்சி பொறுப்பாளர்களை களத்திற்கு கொண்டுவர ஊாரட்சி பொறுப்பாளர்களின் கைகளால் புலி கொடி ஏற்ற திட்டமிட்டு முதல் செயல்பாடாக அம்பராம்பாளையம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட...