இராயபுரம் சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு
இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 49 வது வட்டத்தில் (29:05:2022) காலை 10 மணிக்கு கொடியேற்றம் மற்றும் நலதிட்ட உதவிகள்வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது..
இப்படிக்கு,
தலைமை:
த.பிரபாகரன் (49 வது வட்ட செயலாளர்)
9884210052
முன்னிலை:
வே.மோகன் (தொகுதி துனை தலைவர்)
9840183743
புதுக்கோட்டை தொகுதி கொடியேற்றம்
04/06/2022 சனிக்கிழமை புதுக்கோட்டை நகரம் மேட்டுப்பட்டி பகுதியில் புதுக்கோட்டை நகரம் தெற்கு முன்னெடுத்த கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி உறவுகள் கலந்துகொண்டார்கள்.
செய்திதொடர்பாளர்
சு.திருலோகசுந்தர்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தந்தை பெரியார்நகர் 41 வது வார்டு பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
தொகுதிதலைவர் சி.தெய்வசிகாமணி அவர்கள் துவங்கிவைத்தார்
ப.பாலமுருகன் (வீரத்தமிழர் முன்னனி தெற்குமாவட்ட செயலாளர்) மற்றும்
க.பெருமாள்(தொகுதி பொருளாளர்) முன்னெடுத்தனர்
சி.முனுசாமி...
செங்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம்
செங்கம் தொகுதி பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் 05.06.2022 அன்று செங்கம் தொகுதி துணைத் தலைவர் ஐயா காந்தி தலைமையில் தொகுதி செய்தி தொடர்பாளர் திரு. இராசேந்திரன் அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி சிறப்பாக...
விழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக விழுப்புரம் நகரப் பகுதி தந்தை பெரியார் நகரில் 41 வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்தது இதில் தொகுதி தலைவர் தெய்வசிகாமணி தொகுதி செயலாளர்...
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி புலி கொடியேற்றம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம்
தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி காந்திநகர் பகுதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அந்த பகுதியில் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நிகழ்வை நடத்தி கொடுத்தார்கள்.
கலந்தாய்வு கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள்...
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி ஈழத் தமிழர்களுக்கு நிதி திரட்டுதல்.
நாம் தமிழர் கட்சி விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பொருளாதார அடிப்படையில் பசியால் வாடும் இலங்கை தமிழர்களுக்கு நீதி மற்றும் உணவுப்பொருட்கள் விழுப்புரம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மூலம் பெறப்பட்டது இதில் மாவட்ட...
குளச்சல் தொகுதி குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் உதவி
குளச்சல் தொகுதி திங்கள் நகர் பேரூராட்சி பட்டர்விளை திரு இருதய கன்னியர் இல்லம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் பாதுகாக்க குளிர்பதனப் பெட்டி வழங்கும் நிகழ்வு 05/06/2022 மாலை 3 மணிக்கு பட்டர்விளை...
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மே 29, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடுவண் ஒன்றியத்துக்கு உ்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து...
வானூர் தொகுதியின் தொழிலாளர் சங்கம் தொடங்குதல்
வானூர் தொகுதியின் சிறப்பு மிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக முதல் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.