தமிழக கிளைகள்

    திருச்செந்தூர் காயல்பட்டினம் தேர்தல் பரப்புரை

    காயல்பட்டினம் சிறகம் 10 மற்றும் 3ல் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது! இதில் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்! தொடர்புக்கு 9042210818  

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை

    பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 37ல் வட்டத்தில் இரவு சிறப்பாக தேர்தல் பிரசாரம் மற்றும் துண்டறிக்கைகள் வழங்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  

    திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பரப்புரை

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 12.02.2022 காலை 10 அளவில் ஆறுமுகநேரி பேரூராட்சி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது தொடர்புக்கு 9042210818  

    ஓசூர் மாநகராட்சி தேர்தல் பரப்புரை

    நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி ஓசூர் மாநகராட்சி வார்டு எண் 01 ஆ.நாகேந்திரன் அவர்களை ஆதரித்து முதல் கட்ட பரப்புரையில்  கலந்து கொண்ட ரஜினிகாந்த் செயளாலளர் சுடலைமணி துணை செயலாளர் சுரேஷ் மேற்கு ஒன்றிய தலைவர்...

    நாங்குநேரி தொகுதி வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

    தமிழினத்தை தட்டி எழுப்ப தன்னுயிரை கொடையாக கொடுத்த வீர மறவன் முத்துகுமார் அவர்களது சொந்த கிராமத்திற்கு சென்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 9003992624

    பெரம்பூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்குதல் நிகழ்வு

    பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 45ல் வட்டத்தில் சிறப்பாக தேர்தல் பிரசாரம் மற்றும் துண்டறிக்கைகள் வழங்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  

    பெரம்பூர் தொகுதி மாமன்ற உள்ளாட்சித் தேர்தல் கலந்தாய்வு

    பெரம்பூர் சட்டமன்ற வடசென்னை தெற்கு மாவட்ட இன்று தேர்தல் அவசர கலந்தாய்வு  

    அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்

    06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அறந்தாங்கி நகராட்சியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது.  

    பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    பெரியகுளம் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் 30.01.2022 மாலை பெரியகுளத்தில் நடைபெற்றது. நடக்க இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் பற்றி வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வேலை பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டது செய்தி வெளியீடு தேவதானப்பட்டி...

    நாங்குநேரி தொகுதி தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

    தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நாள் - 25/01/2022 இடம்- கிருஷ்ணாபுரம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி,பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக மொழிப்போர் ஈகியர்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. செய்தி வெளியீடு டி. மோசஸ்...