திருப்போரூர் தொகு பனை திருவிழா

59

*16.07.2022 சனிக்கிழமை காலை 10:00* மணியளவில் நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி சார்பாக *திருப்போரூர் நடுவன் ஒன்றியத்தை சார்ந்த சிறுதாவூர்* ஊராட்சியில் *பனை விதை திருவிழா* சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வை ஒருங்கினைத்த தொகுதி மற்றும் நடுவன் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கலந்து கொண்ட தொகுதி, ஒன்றிய, பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்..

நன்றி
தொகுதி செய்தி குறிப்பு
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் மற்றும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்