பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பனை விதை நடுதல்

பத்மநாபபுரம் தொகுதி,கோதநல்லூர் பேரூர் சரல்விளை பகுதியில் சாலையோரம் பனை விதைகள் மற்றும் அத்திமர விதைகள் விதைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவரும் புரட்சி வாழ்த்துக்கள் ! 17.7.22, சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி, கோதநல்லூர் பேரூராட்சி, பத்மநாபபுரம்...

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்குளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.  

கும்மிடிப்பூண்டி தொகுதி விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பூண்டி ஊராட்சி வேளாகபுரம் கிராமம் விளையாட்டு வீரர்களுக்கு நமது மதிப்புக்குரிய அண்ணன் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு கு.உமாமகேஸ்வரன் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு முதல்...

மடத்துக்குளம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு புகழ் வணக்கம் நிகழ்வு நடந்தது. தொகுதி செயலாளர் சீதாலட்சுமி, தலைவர் ஈசுவரசாமி, பொருளாளர்...

ஆயிரம் விளக்கு தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

6 மாத குழந்தைக்கு குருதி platelets ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் வழங்கினார். புரட்சி வாழ்த்துக்கள் தொடர்புக்கு 9840099115  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட மாவடி கிராமத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூர் கலந்தாய்வு

பத்மநாபபுரம் தொகுதி,கோதநல்லூர் பேரூர் கலந்தாய்வில் கலந்து கொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ! 18.7.22, கோதநல்லூர் பேரூராட்சி, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம்.. தொடர்பு எண்:9486809150  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு பேரூராட்சி யில் உள்ள கர்ம வீரர் காமராசர் திருவுருவச்சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பா.அந்தோணி விஜய் தொகுதி செயலாளர் 9994047322  

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தெருமுனை கூட்டம்

நாம் தமிழர் கட்சி மணப்பாறை சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் 30 மேற்பட்டோர் கலந்து கொண்டனர் தொ.இளைஞர் பாசறை செயலாளர் சொ.தனசேகரன் மருங்காபுரி (ந) ஒன்றிய செயலாளர் பி.கலாநிதி அவர்களின்...

குளச்சல் தொகுதி கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

இரணியல் பகுதியில் உள்ள 1-வது சிறகத்தில் BEMS (Bachelor of Electro Homeopathy Medicine & Surgery) நான்காம் ஆண்டு படிக்கும் ரா.அபிஷா,த பெ.ராஜேந்திரன் அவர்களது படிப்பு செலவுக்காக நாம் தமிழர் கட்சி...