பத்மநாபபுரம் தொகுதி தக்கலை புகழ் வணக்க நிகழ்வு

84

பத்மநாபபுரம் தொகுதி தக்கலை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள கர்மவீரர் ஐயா காமராசர் சிலைக்கு அவரின் பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

15.7.22,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்: 9486809150

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி முட்டைக்காடு புகழ் வணக்க நிகழ்வு