திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மங்கலம் சாலை...
மதுரவாயல் தொகுதி – விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முகப்பேர் எரித்திட்டம், அம்பேத்கார் நகர், விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
மதுரவாயல் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.07.2022, அன்று படேல் சாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம் ஏற்றும் விழா நடைபெற்றது.
செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாக்கம் மற்றும் வீராபுரம் பகுதியில் கொடி ஏற்ற நிகழ்வானது செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் திரு:மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,செய்யூர் தொகுதி செயலாளர் திரு:கிருபாகரன் அவர்களின்...
இலால்குடி தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
இலால்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு ரவுண்டானா அருகிலும்
மற்றும் புள்ளம்பாடி பகுதியில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இலால்குடி சட்டமன்றத் தோகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
இலால்குடி சட்டமன்றத் தோகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீரின் அளவு பாதிக்கப்படுவதுடன், கல்லணை வலுவிழக்கும் அபாயமும் உள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரண்டாம்...
இலால்குடி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
இலால்குடி தொகுதி திருமங்கலம் கிராமத்தில் பங்குனி ஆற்றின் குறுக்கே உள்ள பழமைவாய்ந்த தடுப்பணையை சீர்செய்யும்படி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இலால்குடி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சூன்-6 ஆம் தேதி அளிக்கப்பட்டது.
இலால்குடி சட்டமன்றத் தொகுதி – மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் இலால்குடி சட்டமன்றத் தொகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதை கண்டித்தும் மேற்கண்ட மணல் குவாரியை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது உள்ளூர் மக்களுக்கான விழிப்புணர்வு...
செய்யூர் தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க பொதுக்கூட்டம்
15/07/2022 வெள்ளிக்கிழமை அன்று, செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர் தொகுதி செயலாளர் திரு. கிருபாகரன் அவர்களின் தலைமையில் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
திரு. செ. கோதண்டன் அவர்களின் முன்னிலையில் இலத்தூர் வடக்கு ஒன்றிய நாம் தமிழர்...
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
கர்மவீரர் காமராசர் அவர்களின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 15.07.2022 வெள்ளிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதமிகுமின் நிறுவன வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.









