தமிழக கிளைகள்

    செய்யாறு தொகுதி பல்லாவரம் கிராமம் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

    செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் பல்லாவரம் கிராமத்தில் புலி கொடியேற்ற நிகழ்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் கதிரவன் இணைச் செயலாளர் சுகுமார் குருதிக்கொடை பாசறைச்...

    செய்யாறு தொகுதி மாங்கால் கிராமம் புலி கொடியேற்ற நிகழ்வு

    செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் தெற்கு ஒன்றியம் மாங்கால் கிராமத்தில் புலி கொடியேற்ற நிகழ்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் கதிரவன் இணைச் செயலாளர் சுகுமார் குருதிக்கொடை பாசறைச்...

    பெரம்பலூர் தொகுதி திருமுருக பெருவிழா

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், செட்டிகுளம் குன்றின் மீது அமைந்துள்ள முப்பாட்டன் முருகனின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக மருதடி கிராமத்தில் மாபெரும் நீர் மோர் பந்தல்...

    திருவையாறு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

    திருவையாறு தொகுதி நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது இக்கூட்டமானது தொகுதி செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா .கிருட்ணகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில்நாதன்...

    செஞ்சி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்

    செஞ்சி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தியூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு  

    பெருந்துறை சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    *பெருந்துறை சட்டமன்ற தொகுதி* *கலந்தாய்வு கூட்டம்* _மாவட்டச் செயலாளர்_ *திரு.சந்திரகுமார்* தலைமையில் *பெருந்துறை தொகுதி செயலாளர்* _திரு.சி . லோகநாதன்_ ஒருங்கிணைப்பில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது 🙏🏻🙏🏻 *ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள்* 🙏🏻🙏🏻 *பெருந்துறை சட்டமன்ற தொகுதி* பதிவு செய்பவர் சி.தனபால் தொகுதி துணை செயலாளர் 9500514596  

    நாங்குநேரி தொகுதி நலத்திட்ட உதவி வழங்குதல்

    நாங்குநேரி தொகுதி  13-03-22 அன்று  பெரும்பத்து கிராமத்தில் சாலை விபத்தில் கணவரை இழந்து தன் நான்கு பெண் பிள்ளைகளுடன் வசித்து வரும் தாய்க்கு நல உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. 9003992624  

    செங்கம் தொகுதி மேல்பள்ளிப்பட்டில் முப்பாட்டன் முருகன் திருவிழா

    18.03.2022 அன்று மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் முப்பாட்டன் முருகப் பெருமானின் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக பழச்சாறு மற்றும் தூய குடிநீர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்...

    இராயபுரம் சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

    இராயபுரம் சட்டமன்ற தொகுதி 49 வட்டம் சார்பாக, அசுத்தமாக கிடந்த இடத்தில் தூய்மை செய்து, வெள்ளை அடித்து மரம் நடுதல் செய்து, புதுப்பித்த இடத்தை பராமரிக்க அருகேயுள்ள மக்களின் ஒத்துழைப்பு கேட்டு. கொடியேற்றி...

    பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அடுத்த கட்ட நகர்வுகள்குறித்த மாத கலந்தாய்வு *06.03.2022 ஞாயிற்றுக்கிழமை* மாலை பெரியகுளம் கும்பகரை சாலை  அருகில் நடைபெற்றது. *உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்* *செய்தி வெளியீடு* *தேவதானப்பட்டி த.சுரேசு* தொகுதி செய்தி...