ஆவடி தொகுதி அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு

38

ஆவடி தொகுதி சார்பாக தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் முன்னிட்டு ஆவடி கிழக்கு நகரம் முருகப்பா பாலிடெக்னிக் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது, இதில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி,தொ.தலைவர் எட்மண்ட் ஜெயந்திரன், இ.பாசறை செயலாளர் ராஜேஷ்,செயலாளர் ஆறுமுகம் பங்கேற்றனர் இந்நிகழ்வினை கிழக்கு நகர பொறுப்பாளர் பிரபாகரன் மற்றும் மணிகண்டன் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

 

முந்தைய செய்திஆவடி தொகுதி அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஆவடி தெற்கு நகரம் அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு