இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு
07.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில் வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் விழா
தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 06.08.2022 சனிக்கிழமை அன்று கூத்தப்பாடி ஊராட்சி, ஒகேனக்கலில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
நிகழ்வில் தர்மபுரி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ,...
அறந்தாங்கி தொகுதி குளம் சுத்தப்படுத்தி மரக்கன்றுகள் நடுதல்
31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் ஊராட்சி சித்தகண்ணியில் நாம் தமிழர் கட்சி சார்பாக குளம் சுத்தப்படுத்தி குளத்தை சுற்றி மரக்கன்றுகளும் நட்டு...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி குடிநீர் குழாய் அமைத்தல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அஞ்சுகிராமம் பேரூராட்சி நாம் தமிழர் உறவுகளால் அஞ்சுகிராமம் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது
அறந்தாங்கி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
31-07-2022 ஞாயிற்றுக்கிழமை சித்தக்கண்ணி மற்றும் கட்டுமாவடி சாலையில் நாட்டு மங்கலம் இணைப்பு சாலை துவாரகாம்பாள்புரம், வீரராகவபுரம் செல்லும் வழியில் இருந்த சேதப்படுத்திய கொடிக்கம்பம் மற்றும் கூத்தங்குடியில் உள்ள கொடிக்கம்பம் ஆகிய மூன்று இடங்களிலும்...
பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி மாதாந்தர கலந்தாய்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற மற்றும் செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது
31.7.22,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்:9486809150
பத்மநாபபுரம் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பத்மநாபபுரம் தொகுதி,குமரியின் கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை தடுக்காத மாவட்ட மாநில நிர்வாகத்தை கண்டித்தும் மலைகளை உடைக்காமல் குழிப்பாறைகள்( தரைமட்டத்திற்கு கீழுள்ள பாறைகள்) மட்டும் குறிப்பிட்ட அளவு எடுத்து உள்ளூர் மக்கள் தேவைகளுக்கு குறைந்த...
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி உள்பட்ட 35,வது வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் 98 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா
10 ஆம் ஆண்டு தீமிதி...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி முகப்பு கண்ணாடி நிறுவுதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சி முகப்பு சந்திப்பு பகுதியில் முகப்பு கண்ணாடி நாம் தமிழர் உறவுகளால் அமைக்கப்பட்டது
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி முகப்பு கண்ணாடி நிறுவுதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சி சார்பில் மருங்கூர் பேரூராட்சி உறவுகளால் முக்கிய சாலைகளின் முகப்பு சந்திப்பு பகுதியில் முகப்பு கண்ணாடிகள் நிறுவப்பட்டது

