பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் விழா

207
தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 06.08.2022 சனிக்கிழமை அன்று கூத்தப்பாடி ஊராட்சி, ஒகேனக்கலில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
நிகழ்வில் தர்மபுரி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் , கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர், மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், குருதி கொடை பாசறை செயலாளர், வீரக்கலை பாசறை தலைவர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.
முந்தைய செய்திதேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைத்து, மீனவச்சொந்தங்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு