இராணிப்பேட்டை தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது.
இராணிப்பேட்டை தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக அருள்மிகு படவேட்டம்மன் திருவிழாவில் நீர்மோர் வழங்கப்பட்டது.
கம்பம் சட்டமன்ற தொகுதி முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி.
ப.கண்ணன்
செய்தி தொடர்பாளர்.
96776 08 288
பாபநாசம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதி
அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய கலந்தாய்வு
இடம்
திருவைத்தக்குடி ஊராட்சியில்
நேரம் 14/08/2022
மாலை 4 மணியளவில்.
நடைப்பெற்றது.
தலைமை அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்.ஜெ.சங்கர் முன்னிலை தொகுதி செயலாளர்.ரஜீஷ்குமார்.மணிகண்டன் சுரேஷ்
ஐயா. அப்துல்கலாம் மகேந்திரன் அஷ்ரப்அலி
நாம்தமிழர்கட்சி அனைத்து...
கரூர் மாவட்டம் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மூன்று தமிழர்களின் உயிர் காக்க தன்னுயிர் ஈந்த வீரமங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சி,
கரூர் மாவட்டம்.
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வீரவணக்க நிகழ்வு
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 28/8/2022
அன்று வீர தமிழச்சி செங்கொடி அவர்களின் 11ஆண்டு நினைவு நாள் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நகர பொறுப்பாளர்கள் முன்னெடுக்கபட்டன இதில் வடக்கு மாவட்ட தலைவர் ராசா...
திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை தாயுமான சுவாமிக்கு தமிழில் வழிபாடு
3.09.2022 சனிக்கிழமை திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் நமது கிழக்கு தொகுதி உறவுகள் மாநகர் மாவட்ட செயலாளர் த. பிரபு தனபாலன், மற்றும் மாநில பேச்சாளர் . திரு. சரவணன் அவர்களுடனும்...
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கொடி கம்பம் நடுவிழா
நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி 7/09/2022 அன்று மாதனூர் மேற்கு ஒன்றியம் கரும்பூர் பகுதியில் புலி கொடியேற்றப்பட்டது இதில் மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வடக்கு மாவட்ட தலைவர்...
விருகம்பாக்கம் தொகுதி தீரன்சின்னமலை வீரவணக்க நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் சிவன் பூங்கா அருகாமையில் வீரப்பெரும் பாட்டன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது.
நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் நாடாளுமன்றப் பொருப்பாளர் திரு.மூ.தியாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர்...
கிருஷ்ணகிரி தொகுதி சவுளூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதி, காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது..
விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் புதிதாக 18 உறவுகள் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டனர். நிகழ்வில்...