திருவரங்கம் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் 307 ஆம் ஆண்டு பிறந்தநாளும்,தமிழ்த்தேசிய போராளி, பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளும், சமூக நீதிக்கு எதிரான...

திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

04.09.2022 காலை 11.00 மணிக்கு திருத்தணி ஒன்றியம், சூரிய நகரம் ஊராட்சியில் புதிதாக காட்சியில் இணைய விரும்பிய தம்பிகளை சந்தித்து, கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது, பின்னர் தம்பிகள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  

சீர்காழி சட்டமன்றத் தொகுதி அக்கா செங்கொடி நினைவேந்தல்

மாநில மகளீர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா கவிதா அறிவழகன் அவர்கள் தலைமையில் மங்கைமடம் கடைவீதியில் சீர்காழி சட்டமன்றத் தொகுதி மகளீர் பாசறை சார்பாக செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது  

துறையூர் தொகுதி தமிழர் கோவில்களில் தமிழர் வழிபாடு

தமிழர் கோவில்களில்,தமிழில் வழிபாடு! நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக ( 03/09/2022) சனிக்கிழமை காலை 11 மணியளவில் துறையூர் சிவன் ( நந்திகேஸ்வரர்) ஆலயத்தில் தமிழில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பேராசிரியர்.இலக்குனார் நினைவு தினம்,வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்(செப்டம்பர் -5) மற்றும் புனித அன்னை தெரசா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு மாநகரம் சார்பாக புத்தேரி தெரு கிளை அஞ்சலகம்...

திருச்சி மேற்கு தெகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

30.08.2022, வீரத்தமிழச்சி சகோதரி செங்கொடியின் 11வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட புள்ளலுர் கிராமத்தில் பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனை திட்டத்தின் கீழ் 04/09/2022 - காலை 10, மணியளவில் 5000 பனை...

குளச்சல் தொகுதி வீரக்கலை துவக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி தமிழர் வீரக்கலை பாசறை குளச்சல் தொகுதி சார்பாக சைமன்காலணி ஊராட்சியில் தமிழர் தற்காப்பு பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்வு ஞாயிறு 04/09/2022 காலை 10 மணிக்கு நடைபெற்றது  

விக்கிரவாண்டி தொகுதி மாத கலந்தாய்வு

விக்கிரவாண்டி தொகுதி உறவுகளுக்கும் வணக்கம் விக்கிரவாண்டி தொகுதி தலைமை அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு நிகழ்வு நடைபெற்றது, தொகுதி பொருளாளர் மற்றும் செய்தித்தொடர்பாளர்களை மாற்றி புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்தும். மாதச் சந்தா மற்றும் நிதி உதவியை அதிகப்படுத்துவது குறித்தும்...

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

நாள் : 04-09-2022 இடம் : கொப்பூர் திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்: நே.கோகுல், தே.இலட்சுமணன், அ.கோகுல், மோ. விஜய், ஜெ.கார்த்தி. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய...